சாக்கடை நீர்

img

திருச்சி மாநகராட்சி சாக்கடை நீர் வீட்டிற்குள் புகுவதை தடுக்க வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்

திருச்சி மாநகராட்சி 49வது வார்டு சின்னசாமி நகர் சி பிளாக் அருகில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்ட தால் சாக்கடை நீர் பாதாள சாக்கடை யின் இணைப்பு வழியாக வீட்டிற்குள் செல்கிறது.

;